கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சி H.S.ஸ்ரீகாந்த் IAS (கூடுதல் ஆட்சியர் / திட்ட இயக்குநர் தஞ்சாவூர்) வளர்ச்சி பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது சாலைகள், ஜல் ஜீவன் மிஷன், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், அங்கன்வாடி கட்டிடம், நர்சரி, மகளிர் சுய உதவிக்குழு ஆகிய பணிகளை ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது எஸ்.சுவாமிநாதன் வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி), ம.ஆனந்தராஜ் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி), ஜி.திருநாவுக்கரசு, சிவக்குமார், உதவி பொறியாளர் பணி மேற்பார்வையாளர், பாரதி, சசிக்குமார், முருகானந்தம், ரிஸ்வானா, வட்டார ஒருங்கினைப்பாளர் கார்த்திகேயன், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

1
0
1
0
0
0