தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மாநில அளவில் நடத்திய ஆன்லைன் வினாடி வினா போட்டியில் கும்பகோணம் அரசு பொறியியல் கல்லூரி இயந்திரவியல் துறை இரண்டாம் ஆண்டு மாணவர் I. S. ஸ்ரீகாந்த், தஞ்சாவூர் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சரிடம் 10,000 ரூபாய்க்கான காசோலையும், வெற்றி சான்றிதழும் பெற்றார். 



அதனை தொடர்ந்து கல்லூரி நிர்வாகம், முதல்வர், புலத்தலைவர்கள், அனைத்து துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் செஞ்சுருள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் வாழ்த்தி பாராட்டினார்கள்.

0
0
0
0
0
0