திருவெறும்பூர் உட்கோட்ட காவல் நிலையத்தின் சார்பில் போதை பொருட்களால் இளைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படும் ஆபத்தை எடுத்துரைக்கும் வகையில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் திருவெறும்பூரில் இருந்து துவாக்குடி வரை நடைபெற்றது

திருவெறும்பூர் உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு )சந்தியா பேரணியை கொடி அசைத்து துவக்கி வைத்தார். இதில் திருவெறும்பூர், பெல், துவாக்குடி, நவல்பட்டு ஆகிய காவல் நிலைய காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் மற்றும் 300-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
0
0
0
0
0
0