தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மடத்து தெருவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தாயார் மாரியம்மாளின் 8ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கழக துணைப்பொதுச்செயலாளர் ஆடுதுறை இரா.முருகன் தலைமையில், தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் R.ஸ்டாலின், குடந்தை மாநகர செயலாளர் முருகதாஸ்,
மாநில செயலாளர் MLF பாலு, மாநில இலக்கிய அணி செயலாளர் P.A.அன்பு,மாநில செய்திப்பிரிவு செயலாளர் பாலசுப்ரமணியன், மாவட்ட பொருளாளர் ராஜசேகர், மாவட்ட துணைச்செயலாளர் T.G.சரவணன், மாவட்ட துணைச்செயலாளர் A.R. கிரி, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் கேபிள் செந்தில், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பகுத்தறிவாளன், மாவட்ட பிரதிநிதி ரமேஷ், தெற்கு ஒன்றிய செயலாளர் சரவணன், வடக்கு ஒன்றிய செயலாளர் சொக்கலிங்கம், கிழக்கு ஒன்றிய செயலாளர் வெகில்முத்து, மாநகர துணைச்செயலாளர் முரளி, பேரூர் கழக செயலாளர் சுவாமிமலை S.ஜெயராமன் மற்றும் குமார், பாக்கியம்பாள், மகாலிங்கம், ஆரோக்கியராஜ், மனோகரன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் அம்மையாரின் திருஉருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

1
0
0
0
1
2