கும்பகோணம் அரசு இன்ஜினியரிங் காலேஜ் இயந்திரவியல் மற்றும் ஆட்டோமொபைல் துறையின் ஸ்டுடென்ட்ஸ் அசோசியேஷன் (MECHZEAL & AFCA) தொடங்கப்பட்டது. 

மேலும் மெக் டெக் ரிசர்ச் ஃபவுண்டேஷன் இணைந்து நடத்தும் 3D பிரின்டிங் 2 நாள் பயிற்சி பட்டறையை கல்லூரி முதல்வர் முனைவர் பாலமுருகன் தொடங்கி வைத்தார்.



இந்நிகழ்வில் கல்வி புலத்தலைவர் முனைவர் M.ருக்மாங்கதன், இயந்திரவியல் துறை தலைவர் முனைவர் S.சுந்தரசெல்வன் மற்றும் ஆட்டோமொபைல் துறை தலைவர் R.G.பத்மநாபன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிகச்சிக்கான ஏற்பாடுகளை இயந்திரவியல் துறை பேராசிரியர்கள் C.கவியரசு, G.B.சதீஷ்குமார் மற்றும் R.விஜய் ஆகியோர் செய்திருந்தனர்.
0
0
0
0
0
0