தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் கொரோனா தடுப்பு கண்காணிப்பு அலுவலர் விஜயகுமார் IAS ஆகியோர் திடீரென ஆய்வு செய்தனர்.

அப்போது அங்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோருக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர். 

மேலும் பட்டீஸ்வரத்தில் கொரோனா தொற்றால் தடை செய்யப்பட்டுள்ள வ.உ.சி நகரை பார்வையிட்டனர்.

இந்த ஆய்வில் கூடுதல் ஆட்சியர் / DRO டாக்டர்.சுகபுத்ரா, கூடுதல் ஆட்சியர் / திட்ட அலுவலர் ஸ்ரீகாந்த், RDO சுகந்தி, வட்டாட்சியர் கண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் சுவாமிநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தராஜ், வட்டார மருத்துவர் பிரேமா ஆகியோர் உடனிருந்தனர்.

2
0
0
0
0
0