கும்பகோணம் அடுத்த தாராசுரம் குறிஞ்சி விவேக் இல்ல காதணி விழா தாராசுரம் குறிஞ்சி கார்டனில் உள்ள விவேக் இல்லத்தில் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட யானை மீது குழந்தையை அமர வைத்து வீதிகளில் வலம் வந்தனர். 

இவ்விழாவில் கள்ளப்புலியூர் ஊராட்சி மன்ற தலைவர் பெரியவர் என்கிற முருகன் கலந்து கொண்டு வாழ்த்தினார். மேலும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கும்பகோணம் பகுதி தொழிலதிபர்கள் மற்றும் விவேக் நண்பர்கள் திரளாக விழாவில் கலந்து கொண்டனர். 
4
0
2
0
0
2