மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருக்கைலாய பரம்பரை தருமை ஆதீனத்திற்குச் சொந்தமான, குத்தாலம் ஸ்ரீ அரும்பன்ன வனமுலை நாயகியம்மை, ஸ்ரீ பரிமளசுகந்த நாயகி சமேத, ஸ்ரீ உக்தவேதீஸ்வர சுவாமி திருக்கோயிலில் தனுர் மாத வழிபாட்டிற்கு கயிலை ஸ்ரீ லஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் எழுந்தருளி வழிபாடு செய்தார்கள், இதில் அன்பர்களும் அடியார் பெருமக்களும் கலந்து கொண்டு ஆசிபெற்றனர்.
4
0
1
0
0
0