ராஜீவ்காந்தி கொலைவழக்கில் சிறையில் அடைக்கப்ட்டுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை விவகாரம் குறித்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம் ஆகியோருடன் முதல்வர் ஆலோசனை செய்துள்ளார்.
7 பேர் விடுதலை தொடர்பாக நேற்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட தலைவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.