கும்பகோணம் அடுத்த சோழன்மாளிகையில் பிரதான சாலை போடும் பணி கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் காயத்ரி அசோக்குமார், திமுக ஒன்றிய செயலாளர் அசோக்குமார், ஒன்றியக்குழு உறுப்பினர் தேவி இளங்கோவன், திமுக பொறுப்புக்குழு பொறுப்பாளர் இளங்கோவன், சோழன்மாளிகை ஊராட்சி மன்ற தலைவர் ஜெயக்குமார், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மணிமாறன், முன்னால் ஊராட்சி மன்ற உறுப்பினர் சத்தியராஜ் மற்றும் கிராம பொதுமக்கள் ஆகியோரின் முன்னிலையில் பூஜை செய்யப்பட்டு துவங்கப்பட்டது.
1
0
0
0
0
0