பாஜகவை ஆதரித்து பேசுபவர்கள் குறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைவருக்கு கடிதம் எழுதியிருக்கிறேன். அவர்கள் முடிவெடுப்பார்கள் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவெத்தார்.
மேலும், தமிழ்நாட்டில் தலைவர் ராகுல் காந்தி பெயரை தவறாக பயன்படுத்துவதை தமிழ்நாடு காங்கிரஸ் அனுமதிக்காது
பாஜகவை ஆதரித்துப் பேசுபவர்கள் தமிழ்நாட்டு காங்கிரஸில் ஒருவர் - இருவர் இருக்கிறார்கள். அவர்கள் குறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைவருக்கு கடிதம் எழுதியிருக்கிறேன்”
பிரவீன் சக்கரவர்த்தி நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு செல்வப்பெருந்தகை பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார்.